22 
மாவட்ட செய்திகள்

நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. கணக்கில் வராத ரூ.1,14,500 லஞ்சப் பணம் பறிமுதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.

Srini Vasan

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர்.

அதில், கண்காணிப்பு பொறியாளர் கந்தசாமியிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாயும், 6 உதவி பொறியாளர்கள் மற்றும் 2 ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 74 ஆயிரத்து 500 ரூபாய் என கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.