மல்லசமுத்திரம், நாமக்கல் 
மாவட்ட செய்திகள்

அரிசன் காலனி என குறிப்பிடப்பட்டிருந்ததை அழித்த அமைச்சர்.. பெயர் மாற்றத்திற்காக போராடியவருக்கு அன்பில் மகேஷ் பாராட்டு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள அரசுப் பள்ளியில் அரிசன் காலனி என எழுதப்பட்டிருந்ததை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயிண்ட்டால் அழித்தார்.

Srini Vasan

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகேயுள்ள அரசுப் பள்ளியில் அரிசன் காலனி என எழுதப்பட்டிருந்ததை, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெயிண்ட்டால் அழித்தார்.

பின்னர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மல்லசமுத்திரம் கிழக்கு என பெயர் மாற்றப்பட்டதற்கான அரசாணையை பள்ளித் தலைமையாசிரியரிடம் வழங்கினார்.