01 
மாவட்ட செய்திகள்

84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணிநியமன ஆணைகள்.. பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை சேர்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Srini Vasan

தமிழ்நாட்டை சேர்ந்த 84 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மூலம் 3% இடஒதுக்கீட்டின் கீழ் சர்வதேச,

தேசிய அளவிலான போட்டியில் வென்றோருக்கு பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்