சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் ரவுண்ட் டேபிள் அமைப்பின் நன்கொடையாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஹீரோ 2.0க்கு அஞ்சலி என்ற தலைப்பில் மறைந்த ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ரவுண்ட் டேபிள் அமைப்பு தேசிய அளவில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளில் இதுவரை 10 ஆயிரம் நாற்காலிகளை வழங்கியுள்ளது.