21 
மாவட்ட செய்திகள்

கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக் அப் மரணங்களா?

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரை போலீசார் அடித்துக் கொலை செய்திருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Web Team

மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமாரை போலீசார் அடித்துக் கொலை செய்திருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 24 லாக் அப் மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது குறித்து அரசு தரப்பு குற்றவியல் வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.