பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு,
கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி வெட்டி கொல்லப்பட்டார் ஆம்ஸ்ட்ராங்,
ஆம்ஸ்ட்ராங் நினைவுநாளை முன்னிட்டு சென்னையில் கண்காணிப்பு தீவிரம்,
சென்னையின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரம்,
ஆம்ஸ்ட்ராங்கின் இல்லம் அமைந்துள்ள பெரம்பூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.