Nelliappar Temple 
மாவட்ட செய்திகள்

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு... தேரை சீரமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Web Team

நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆசியாவிலேயே அதிக எடை கொண்டது நெல்லையப்பர் கோயில் தேர்.

நெல்லையப்பர் கோயில் தேர்திருவிழா அடுத்த மாதம் 8-ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ள நிலையில்,ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.