31 
மாவட்ட செய்திகள்

கேரளாவை சேர்ந்த கஞ்சா வியாபாரி உள்பட 6 பேர் கைது.. சப்ளை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட 30 கிலோ கஞ்சா பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, கேரளாவை சேர்ந்த கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Srini Vasan

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, கேரளாவை சேர்ந்த கஞ்சா வியாபாரியை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நத்தம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கேரளாவை சேர்ந்த பிரேமை போலீசார் கைது செய்தனர்.