30 
மாவட்ட செய்திகள்

கிராமிய இசைக்கலைஞர்கள் கலை நிகழ்ச்சி... பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த கலை நிகழ்ச்சி

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் கிராமிய இசைக்கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் கிராமிய இசைக்கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

பெண்கள் சிலம்பம் மற்றும் பரதநாட்டியம் ஆடியும், தாரை தப்பட்டை இசைத்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.