VLR Temple event 
மாவட்ட செய்திகள்

அருள்மிகு ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத் தீமிதித் திருவிழா 1008 பால்குடம், தீச்சட்டி ஊர்வலம், அம்மன் உற்சவம் வீதியுலா

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில், ஆறாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரத்து 8 பால்குடம் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

Web Team

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீதேவி மாசுபட அம்மன் ஆலயத்தில், ஆறாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரத்து 8 பால்குடம் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி வர, அம்மன் கரகம் மற்றும் உற்சவர் ஊர்வலமும் நடைபெற்றது. பின்னர், ஆலயத்தின் முன்பு தீக்குண்டத்தில் பக்தர்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.