32 
மாவட்ட செய்திகள்

அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா.. நெய் காணிக்கை செலுத்தும் கவுண்டர் திறப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு நெய் காணிக்கை செலுத்தும் கவுண்டரை கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார்.

Srini Vasan

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு நெய் காணிக்கை செலுத்தும் கவுண்டரை கோவில் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும், விழாவின் முக்கிய நிகழ்வான அருணாச்சலேஸ்வரர் மலை உச்சியில் மகா தீபம் டிசம்பர் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது.