TVM Arunachaleswar 
மாவட்ட செய்திகள்

மின் விளக்குகளால் ஜொலிக்கும் அருணாச்சலேஸ்வரர் கோவில்

கோவிலின் 9 கோபுரங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் மின்விளக்குகளால் ஜொலிக்கும் கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது.

Web Team

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கோவிலின் 9 கோபுரங்கள் உட்பட அனைத்து பகுதிகளும் மின்விளக்குகளால் ஜொலிக்கும் கழுகு பார்வை காட்சி வெளியாகி உள்ளது. கோவிலில் டிசம்பர் 3-ம் தேதி அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.