சாமி 1 
மாவட்ட செய்திகள்

என் அப்பன் முருகனே வந்தது போல்...

களைக்கட்டிய திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா

Fyrose Banu

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா களைகட்டியது. பெண் பக்தர் 22 அடி வேல் குத்தி பக்தி பரவசத்துடன் ஆடிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

களைக்கட்டும் மாசித்திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறக்கூடிய முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மாசிதிருவிழா வெகு விமர்சையாக கொண்டாடபடுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது.