18 
மாவட்ட செய்திகள்

கொழுந்து விட்டு எரிந்த ஆட்டோ.. அண்ணா சாலையில் பரபரப்பு

சென்னை அண்ணா சாலையில் கொழுந்து விட்டு எரிந்த ஆட்டோ எரிவாயுவில் இயங்கும் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

Srini Vasan

சென்னை அண்ணா சாலையில் கொழுந்து விட்டு எரிந்த ஆட்டோ,

எரிவாயுவில் இயங்கும் ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு,

மளமளவென தீப்பிடித்ததால் ஆட்டோ ஓட்டுனர் இறங்கி ஓட்டம்.