அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - காளை முட்டியதில் வீரர் உயிரிழப்பு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் நவீன் குமார் என்ற வீரர் உயிரிழப்பு, மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் மார்பில் மாடு முட்டியதில் பலி,
Srini Vasan
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் நவீன் குமார் என்ற வீரர் உயிரிழப்பு,
மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த நவீன் குமார் மார்பில் மாடு முட்டியதில் பலி,
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு,