தமிழ்நாடு அளவிலான ஆணழகன் போட்டி சிறந்த ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது..!
தென் ஆசிய இந்திய ஆணழகன் சங்கம் சார்பில் தமிழ்நாடு அளவிலான ஆணழகன் போட்டி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. இதில், ஹரிஷ் உள்ளிட்டோர் சிறந்த ஆணழகனான தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
Web Team