37 
மாவட்ட செய்திகள்

மோசமான வானிலை-22 விமான சேவைகளில் தாமதம்.. 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் அவதி

மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்த 10 விமானங்கள் வானில் வட்டமிட்டன.

Web Team

மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்த 10 விமானங்கள் வானில் வட்டமிட்டன.

மேலும் 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.