33 
மாவட்ட செய்திகள்

நெஞ்சிலே அடிச்சான்.. பள்ளி மாணவன் மரணம் பகீர் தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசுப் பள்ளியில் கவின்ராஜ் என்ற மாணவன் மர்ம மரணம்

Srini Vasan

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசுப் பள்ளியில் கவின்ராஜ் என்ற மாணவன் மர்ம மரணம்,

9ஆம் வகுப்பு மாணவன் கவின்ராஜ், அரசுப் பள்ளிக் கழிவறையில் சடலமாக மீட்பு,

மயங்கி விழுந்து பலியானதாக கூறியதால் உறவினர்கள் ஆத்திரம் - சாலைமறியல்,

மாணவர்கள் இடையேயான சண்டைக்குப் பின் கவின்ராஜ் மயங்கி விழுந்ததாக தகவல்,

இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதை நேரில் பார்த்ததாக கூறப்படும் மாணவன் தகவல்.