39 
மாவட்ட செய்திகள்

21 அடி உயரமுள்ள சிவபெருமானுக்கு பாலாபிஷேகம்... ட்ரோன் மூலம் நடைபெற்ற பாலாபிஷேகம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் அருகே உள்ள தான்தோன்றீஸ்வரர் கோயில் மண்டபத்தின் மீது அமைந்துள்ள 21 அடி உயரமுள்ள சிவபெருமானுக்கு ட்ரோன் மூலம் பாலாபிஷேகம் நடைபெற்றது.

Srini Vasan

இக்கோயிலில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.