Thiruvarur 
மாவட்ட செய்திகள்

ஐந்து தலை நாகத்துடன் கூடிய சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம்... திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம்

திருவாரூர் மாவட்டம் தென்குடி அங்காளிபுரத்தில் உள்ள அங்காளம்மன் ஆலயத்தில் 36 அடி உயரமுள்ள ஐந்து தலை நாகத்துடன் கூடிய பிரம்மாண்ட சிவலிங்கத்திற்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது.

Web Team

இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.