6 
மாவட்ட செய்திகள்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலச்சந்திரன்.. 2025 பிப்ரவரி 28-ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார் பாலச்சந்திரன்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

Srini Vasan

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.

2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவராகப் பதவி ஏற்ற பாலச்சந்திரன், 6 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பதவியில் இருந்து வரும் நிலையில், 2025 பிப்ரவரி 28-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.