40 
மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டி வந்த பலே திருடன் கைது... கடந்த 4 ஆண்டுகளாக திருடன் தலைமறைவு

மதுரையில் ரயில் பயணிகளிடம் திருடியதாக, இளைஞர் ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Srini Vasan

மதுரையில் ரயில் பயணிகளிடம் திருடியதாக, இளைஞர் ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ் என்ற அந்த திருடன், 2021- ம் ஆண்டு முதல் ரயில் பயணிகளிடம் இருந்து லேப்டாப், செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வந்துள்ளான்.

கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவனை மதுரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.