Tenkasi 
மாவட்ட செய்திகள்

குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிப்பு... வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிப்பு

குற்றலா அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்திரும்பி சென்றனர்.

Web Team

குற்றலா அருவிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன்திரும்பி சென்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் புலியருவியில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.