thiruma 
மாவட்ட செய்திகள்

"சனாதனத்திற்கும், சமத்துவத்திற்குமான யுத்தம்"

நாம் எல்லோரும் `ஹிந்திவாலா' ஆக மாறி இருப்போம் - தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த திருமாவளவன்

Web Team

தமிழ்நாட்டில் நடக்கவுள்ள 2026 சட்டமன்ற தேர்தல் சனாதனத்திற்கும், சமத்துவத்திற்குமான யுத்தம் என திருமாவளவன் பேச்சு
திராவிடம், தமிழ் தேசியத்தைப் பேசிக்கொண்டே சனாதனிகளுக்கு ஆதரவாக முகமூடிகளுடன் வருவோரையும் ஒரே களத்தில் எதிர்கொள்ள தயாராவோம் என்றும் உரை
முகமூடிகளுடன் வரும் விஜய், சீமான்
திராவிடம், தமிழ் தேசியத்தைப் பேசிக்கொண்டே சனாதனிகளுக்கு ஆதரவாக முகமூடிகளுடன் வரும் சக்திகள்
தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான் குறித்து திருமாவளவன் மீண்டும் விமர்சனம்