21 
மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களின் வசதிக்காக 25 இடங்களில் பைக் ஆம்புலன்ஸ் வசதி.. நவம்பர் 8 ஆம் தேதி ஜவ்வாது மலையில் தொடங்கப்படும் - அமைச்சர்

தமிழகத்தில் மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக நிரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Srini Vasan

தமிழகத்தில் மருத்துவத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தும் படிப்படியாக நிரப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மலைவாழ்  மக்களின் வசதிக்காக நவம்பர் 8 ஆம் தேதி முதல் பைக் ஆம்புலன்ஸ் வசதி துவங்கப்படும் என்றார்.