வெடிகுண்டு மிரட்டல் 
மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிக்கு இ மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் புரளி என்பது அம்பலம்

சென்னை குன்றத்தூர் அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

Srini Vasan

சென்னை குன்றத்தூர் அருகே தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

சோமங்கலம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளி அலுவலகத்துக்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது.

பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் வெறும் புரளி என்பது தெரியவந்தது.