29 
மாவட்ட செய்திகள்

புதுச்சேரி ஜிப்மருக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஜிப்மரில் ஆர்டிஎக்ஸ் தற்கொலைத் தாக்குதல் நடைபெறும் என வெடிகுண்டு மிரட்டல்

Srini Vasan

ஜிப்மரில் ஆர்டிஎக்ஸ் தற்கொலைத் தாக்குதல் நடைபெறும் என வெடிகுண்டு மிரட்டல்,

மோப்ப நாய்கள் உதவியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.