Cbe traffic tvk vijay 
மாவட்ட செய்திகள்

தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி..!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்ற கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Srini Vasan

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்ற கோவையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.