35 
மாவட்ட செய்திகள்

குளத்தில் தவறி விழுந்த சிறுவர்கள் பலி... சிறுவர்கள் சடலம் உடற்கூராய்வுக்கு அனுப்பிவைப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே, குளத்திற்கு குளிக்கச்சென்ற சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே, குளத்திற்கு குளிக்கச்சென்ற சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிறுவர்களின் உடலை அக்கம்பக்கத்தினர் மீட்ட நிலையில் இருவரின் உடலும் கூராய்வுக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.