RMD Brake test 
மாவட்ட செய்திகள்

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த பிரேக் இன்ஸ்பெக்டர்

அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Web Team

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த மோட்டார் வாகன ஆய்வாளர், உரிய தகுதிச் சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்ட பள்ளி வாகனம் மற்றும் 2 ஆட்டோக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், அளவுக்கு அதிகமான குழந்தைகளை ஏற்றிச் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.