17 
மாவட்ட செய்திகள்

ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை.. பணம் மற்றும் நகைகளை திருடிய மர்மநபர்களுக்கு வலை வீச்சு

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து 57 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Srini Vasan

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஒரே இரவில் அடுத்தடுத்து 4 வீடுகளின் பூட்டை உடைத்து 57 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டுள்ள மர்மநபர்கள் கதவுகளை உடைத்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.