KRI Bribe 
மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6000 லஞ்சம்

விவசாயி முருகன் என்பவரிடம் விஏஓ இராமச்சந்திரன் மற்றும் நில அளவையர் வளையாபதி லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில், வீட்டுமனை பட்டா பெயர் மாற்றம் செய்ய 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

பந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் என்பவரிடம் விஏஓ இராமச்சந்திரன் மற்றும் நில அளவையர் வளையாபதி லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.