ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
கீழக்கொடுமலூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு 2 ஆயிரம் ரூபாய் வாங்கிய போது வசமாக சிக்கினார்.