Cbe housing 
மாவட்ட செய்திகள்

வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பட்டப்பகலில் திருட்டு

சுமார் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

Web Team

கோவை கவுண்டம்பாளையம் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் பட்டப் பகலில் கதவை உடைத்து திருடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வசித்து வரும் இந்த குடியிருப்பில் உள்ள சி பிளாக்கில், சுமார் 1 மணி நேரத்தில் அடுத்தடுத்து வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.