24 
மாவட்ட செய்திகள்

போடி மெட்டு மலைச்சாலையில் சென்ற கார் விபத்து... காரில் பயணித்த குடும்பத்தினர் நூலிழையில் உயிர்தப்பினர்

தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Srini Vasan

தேனி மாவட்டம் போடி மெட்டு மலைச்சாலையில் சென்ற கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கர்நாடகாவில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா சென்ற குடும்பத்தினர் நூலிழையில் உயிர்தப்பினர்.