திருவண்ணாமலை 
மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி... கார் ஓட்டுநர் உறக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து?

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

புதுச்சேரியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.