21 
மாவட்ட செய்திகள்

ஆட்சியருடன் இரண்டாவது நாளாக CBI DSP ஆலோசனை..

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு விசாரணை அதிகாரியான சிபிஐ DSP மோஹித்குமார் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாவது நாளாக நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Web Team

விசாரணைக்கான வசதிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.