14 
மாவட்ட செய்திகள்

ஹிஜாப் அணிந்து வந்து நகை திருடிய 3 பேரின் சிசிடிவி காட்சிகள்.. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் போலீசார் வலைவீச்சு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நகை கடையில் நான்கரை சவரன் தங்க நகையை நூதன முறையில் திருடிச் சென்ற 3 நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. ஹிஜாப் அணிந்து கொண்டு ஒரு ஆண் நபருடன் வந்த இரண்டு பெண்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த எடை குறைவான சில நகைகளை நகைப்பெட்டியில் வைத்துவிட்டு, எடை அதிகமான நகைகளை ஹிஜாப்பில் மறைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.

Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே நகை கடையில் நான்கரை சவரன் தங்க நகையை நூதன முறையில் திருடிச் சென்ற 3 நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

ஹிஜாப் அணிந்து கொண்டு ஒரு ஆண் நபருடன் வந்த இரண்டு பெண்கள், அவர்கள் கொண்டு வந்திருந்த எடை குறைவான சில நகைகளை நகைப்பெட்டியில் வைத்துவிட்டு, எடை அதிகமான நகைகளை ஹிஜாப்பில் மறைத்து திருடிச் சென்றது தெரியவந்தது.