15 
மாவட்ட செய்திகள்

பெண் பணியாளரை திசை திருப்பி திருடிய சிசிடிவி காட்சி... ரூ.50,000 ரொக்கம், தங்க நகையை திருடிய இருவர்

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஆவின் விற்பனை நிலையத்தில் பெண் பணியாளரை திசை திருப்பி 50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் முக்கால் பவுன் தங்க நகையை இருவர் திருடி சென்றனர்.

Srini Vasan

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஆவின் விற்பனை நிலையத்தில் பெண் பணியாளரை திசை திருப்பி 50 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் முக்கால் பவுன் தங்க நகையை இருவர் திருடி சென்றனர்.

பால் எடுப்பதற்காக பணியாளர் கோவிந்தம்மாள் உள்ளே சென்ற நிலையில் திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.