14 
மாவட்ட செய்திகள்

ஒற்றை கரடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிசிடிவி காட்சி.. இரவு நேரத்தில் சுற்றித்திரிந்த கரடியால் மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு நேரத்தில் ஒற்றை கரடி குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு நேரத்தில் ஒற்றை கரடி குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வசாதாரணமாக குடியிருப்பு இடங்களில் உலா வரும் கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.