9 
மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மூதாட்டியின் CCTV காட்சி

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான CCTV காட்சி வெளியாகியுள்ளது.

Srini Vasan

சேலம் மாவட்டம் சங்ககிரியில் சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான CCTV காட்சி வெளியாகியுள்ளது.

இதில் மூதாட்டி தூக்கி வீசப்பட்டதுடன் பேருந்து சாலையின் தடுப்பு சுவரின் மீது மோதி நின்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மூதாட்டி சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.