20 
மாவட்ட செய்திகள்

அதிமுக நிர்வாகியை கத்தியால் வெட்டிய இருவர் கைது.. கத்தியால் வெட்டிய சம்பவத்தின் CCTV காட்சி வெளியீடு

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளரை கத்தியால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

Srini Vasan

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் அதிமுக பேரூர் செயலாளரை கத்தியால் வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

வினோத் மற்றும் அப்பு என்கிற கௌரிசங்கர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில்,

அச்சம்பவத்தின் CCTV காட்சி வெளியாகியுள்ளது.