இபிஎஸ் தேர்தல் பரப்புரை 
மாவட்ட செய்திகள்

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி

கூட்டத்தில் பறந்த கொடியை கண்டு, திடீரென முகம் மாறிய இபிஎஸ் - சேலத்தில் பரபரப்பு

Azhagiri Arumugam

சங்ககிரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றிவேலை ஆதரித்து சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்"
அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு அம்மா உணவகம் திட்டம் முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். அதிமுக மக்களுக்கான கட்சி, திமுக குடும்பத்திற்கான கட்சி; கடந்தமுறை திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை

அதிமுக ஆட்சிக்கு வந்தபின்பு 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
இவ்வாறு இபிஎஸ் பேசினார்.