3 
மாவட்ட செய்திகள்

சாம்பியன்ஸ் கிரிக்கெட் இறுதி போட்டி - இந்தியா வெற்றி... இளைஞர்கள் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், காரைக்காலில் இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

Srini Vasan

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், காரைக்காலில் இளைஞர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

கடற்கரையில் பெரிய எல்.இ.டி. திரையில், கிரிக்கெட் இறுதி போட்டி திரையிடப்பட்ட போது, ஏராளமானோர் அதனை கண்டு ரசித்தனர்.