41 
மாவட்ட செய்திகள்

செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழா... தீச்சட்டி ஏந்தி, பால்குடம் எடுத்து வழிபாடு

சேலம் மாவட்டம், சங்ககிரி செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

Srini Vasan

சேலம் மாவட்டம், சங்ககிரி செல்லாண்டி அம்மன் கோயில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பக்தர்கள் பூங்கரகம், பால்குடம் எடுத்துக் கொண்டும், அக்னிசட்டியை கையில் ஏந்தியும், கிரேன்,

கார் உள்ளிட்ட வாகனங்களில் பல்வேறு அலகு குத்தியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.