சென்னை 
சென்னை

சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரிப்பு

காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியலில் 907 புள்ளிகளுடன் உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்திலிருந்தது.

Manigandan Raja

தீபாவளி பட்டாசு வெடிப்பால் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி சர்வதேச அளவிலான காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியலில் 907 புள்ளிகளுடன் உலகிலேயே அதிக காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடத்திலிருந்தது.