36 
மாவட்ட செய்திகள்

127ஆவது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர்... கண்காட்சியை கண்டு ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 127ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

Srini Vasan

உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 127ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

ஐந்து நாள் பயணமாக உதகைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்பெற்ற மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மலர் இருக்கையில் முதல்வர் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.