Chennai 
மாவட்ட செய்திகள்

ரூ.525 கோடியில் கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம்... அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Web Team

கலைஞர் பன்னாட்டு மாநாடு மையத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

பொதுப்பணித் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கர் நிலப்பரப்பில் 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு மாநாடு மையம் அமைகிறது.