02 
மாவட்ட செய்திகள்

நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ.. குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்த முதலமைச்சர்

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ரோடு ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

Srini Vasan

நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ரோடு ஷோ நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் நடந்து சென்ற அவரை, இருமருங்கிலும் திரண்ட பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

பலர் அவருடன் கைகுலுக்கியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.