முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு 
மாவட்ட செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.. 4 கி.மீ. தூரம் திரண்டிருந்த பொதுமக்கள் வரவேற்பளித்தனர்

குன்றத்தூர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க போரூர் வழியாக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார்.

Srini Vasan

குன்றத்தூர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க போரூர் வழியாக சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார்.

சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரம் திரண்டிருந்த பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.